Posts

குக் வித் கோமாளி (CWC) Season 6 - அந்த புது கோமாளி யாரு?

Image
விஜய் டிவில 'குக் வித் கோமாளி' புது சீசன் ஸ்டார்ட் ஆகி இப்போ வீக் எண்ட் ஆனா அதுதான் ட்ரெண்ட். நேத்து சண்டே எபிசோட்ல வந்த புது கோமாளிகளோட அலும்பு தாங்கல. குறிப்பா இன்ஸ்டா ரீல்ஸ்ல ஃபேமஸான அந்த புது பையனோட டைமிங் கவுண்டர்ஸும், புகழ் குரேஷி பண்ற லூட்டியும் வச்சு இன்னைக்கு ஏகப்பட்ட ஷார்ட்ஸ் அண்ட் மீம்ஸ் வந்துட்டு இருக்கு. "பழைய சீசன் மாதிரி வொர்த் இல்ல"னு ஒரு குரூப் நெகட்டிவ் கமெண்ட் போட்டாலும், இன்னொரு குரூப் அந்த காம்போவை வச்சு பயங்கரமா ஷேர் பண்ணிட்டு இருக்காங்க

The lieden copper plates🔥🎞️

Image
சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்பேடுகள்' (The Leiden Copper Plates) ஹிஸ்டரி மற்றும் சோழர் காலத்து கல்வெட்டுகள் மேல ஆர்வம் இருக்குறவங்களுக்கு இன்னைக்கு ஒரு செம்ம எக்சாட்டிங் நியூஸ்! நெதர்லாந்து லெய்டன் யுனிவர்சிட்டில 1862-ல இருந்து வச்சிருந்த ராஜராஜ சோழன் காலத்து 'ஆனைமங்கலம் செப்பேடுகள்' (Leiden Copper Plates) இப்போ இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்பட்டிருக்கு.   நெதர்லாந்து போயிருந்த பிஎம் மோடிகிட்ட அதை முறைப்படி ஒப்படைச்சிருக்காங்க. இப்போ தமிழ்நாட்டுல என்ன ட்ரெண்ட்னா, "இது சோழ பேரரசோட மிக முக்கிய வரலாற்று சான்று, அதனால இதை மத்திய அரசு உடனே தமிழ்நாட்டுக்கிட்ட ஒப்படைச்சு, இங்க இருக்குற மக்கள் பாக்குற மாதிரி மியூசியத்துல வைக்கணும்"னு முன்னாள் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டிமாண்ட் பண்ணியிருக்காரு

CM Vijay joseph first week TVK

Image
புது சிஎம் விஜய்-யோட "Week 1" ரிப்போர்ட் & லோக்கல் அரசியல் ட்விஸ்ட்! சமீபத்துல நடந்த எலெக்ஷன்ல ஜெயிச்சு, தமிழ்நாட்டோட புது முதலமைச்சரா சி. ஜோசப் விஜய் (TVK) பதவி ஏத்து இப்போ ஒரு வாரம் முடியப்போகுது. சோசியல் மீடியா முழுக்க அவரோட முதல் வார ஆக்ஷன் பிளான் பத்தி தான் விவாதம் போயிட்டு இருக்கு. டாஸ்மாக் மேல எடுத்த அதிரடி நடவடிக்கைகள், ஆன்டி-டிரக் டாஸ்க் ஃபோர்ஸ், அப்புறம் ஜோசியரை பார்த்து எடுத்த 'U-Turn' முடிவுகள்னு எக்கச்சக்க மீம்ஸ் அண்ட் அனாலிசிஸ் வீடியோக்கள் ஓடிட்டு இருக்கு. இன்னொரு பக்கம், "இந்த கவர்மெண்ட் 6 மாசத்துல கவிழ்ந்துடும், திரும்ப ஸ்டாலின் தான் சிஎம் ஆவாரு"னு டிஎம்கே தரப்புல இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருக்காரு. இதுக்கு டிவி கே ஃபேன்ஸ் கவுண்டர் கொடுத்துட்டு இருக்காங்க. இதெல்லாம் பத்தாதுன்னு, இன்னைக்கு ஏஐஏடிஎம்கே-வோட சீனியர் லீடர் செம்மலை, எடப்பாடி பழனிசாமி மேல இருக்குற அதிருப்தியால கட்சியில இருந்து விலகுறதா அறிவிச்சிருக்காரு. மொத்தத்துல இன்னைக்கு எக்ஸ் (X) தளம் முழுக்க ஒரே அரசியல் சலசலப்பு தான்!

10th std result

Image
மே 20-ல 10th ரிசல்ட்? (ஸ்கூல் பசங்க & பேரண்ட்ஸ் மத்தியில பயங்கர ட்ரெண்ட்) இன்னைக்கு காலையில இருந்து வாட்ஸ்அப் குரூப்ஸ்ல இந்த நியூஸ் தான் சுத்திட்டு இருக்கு. இந்த வருஷம் 10th ஸ்டாண்டர்ட் (SSLC) பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வர்ற மே 20 அன்னைக்கு ரிலீஸ் ஆகப்போகுதுன்னு ஒரு டாக் போயிட்டு இருக்கு. எக்ஸாம் எழுதிட்டு சம்மர் லீவை என்ஜாய் பண்ணிட்டு இருந்த பசங்களுக்கு, இந்த நியூஸ் கேட்ட உடனே லைட்டா ஹார்ட் பீட் ஏற ஆரம்பிச்சிருச்சு. "இந்த தடவை சென்டம் வருமா? 450 மார்க் மேல தாண்டுமா?"-னு பசங்க அவங்க ஃபிரண்ட்ஸ் கூட மார்க்ஸ கால்குலேட் பண்ணி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. சோசியல் மீடியாலயும் ரிசல்ட் வர்ற அன்னைக்கு இருக்குற பயத்தை வச்சு மீம்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க!

KARUPU MOVIE🔥🥵

Image
Box Office-ஐ அதிரவைக்கும் சூர்யாவின் 'கருப்பு' – 3 நாட்களில் மாஸ் கம்பேக்! பல தடைகள், ரிலீஸ் தள்ளிப்போன ஏமாற்றம் என எல்லாவற்றையும் கடந்து, கடந்த மே 15 அன்று திரைக்கு வந்த சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த சோசியோ-ஃபேண்டஸி ஆக்ஷன் டிராமா, சூர்யா ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. கதைக்களம் என்ன? சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எளிய மக்களின் சட்டப் போராட்டம் தோல்வியடையும் போது, மக்களின் காவல் தெய்வமான 'கருப்பசாமி' மனித உருவில் வந்து எப்படி நியாயத்தை நிலைநாட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதில் சூர்யா 'காட் மோட்' (God Mode) ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார்.   வசூல் சாதனை (Box Office Report): ரிலீஸ் ஆவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை சில பைனான்ஸ் பிரச்சினைகளால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை ரிலீஸான பிறகு படத்திற்கு பாசிட்டிவ் டாக் பரவத் தொடங்கியது. முதல் நாள் வசூல்: ₹15.50 கோடிக்கும் மேல் வச...

How do buy skin care very cheap

To buy skin care very cheap...,a only one app with trustable customer reviews including me! You can install smytten  In this day you see another apps may be good than smytten but always smytten is better than other apps! Try once!                         >>>  •••

How do make 100% natural and unexpery face wash and shampoo and cream

To make unexperi face cream face wash and shampoo you need some ingredients like badam pisin and bio enzyme this is the main matter to main unexpery skin care product  Is it very useful information to create your own skin cat thing without any harm to the skin  Making of bio-zim we take 3:1 is to 10 it is the quantity of 4 ratio of bio enzyme three time lemon or Orange peel or Orange lemon pieces like any citrus fruit and one time jaggery and 10 times water take in the same glass or cup bring it in dark place for 90 days first 30 days open and close the cap it must close in the air tight container after 90 days your bio enzyme is ready  To make gel you will take badam pisin soak that over night and grind that your gel is ready  You make wide variety of face wash and the shampoo  You can use dove shampoo to form bcz it is very gentle