10th std result
மே 20-ல 10th ரிசல்ட்? (ஸ்கூல் பசங்க & பேரண்ட்ஸ் மத்தியில பயங்கர ட்ரெண்ட்)
இன்னைக்கு காலையில இருந்து வாட்ஸ்அப் குரூப்ஸ்ல இந்த நியூஸ் தான் சுத்திட்டு இருக்கு. இந்த வருஷம் 10th ஸ்டாண்டர்ட் (SSLC) பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வர்ற மே 20 அன்னைக்கு ரிலீஸ் ஆகப்போகுதுன்னு ஒரு டாக் போயிட்டு இருக்கு. எக்ஸாம் எழுதிட்டு சம்மர் லீவை என்ஜாய் பண்ணிட்டு இருந்த பசங்களுக்கு, இந்த நியூஸ் கேட்ட உடனே லைட்டா ஹார்ட் பீட் ஏற ஆரம்பிச்சிருச்சு. "இந்த தடவை சென்டம் வருமா? 450 மார்க் மேல தாண்டுமா?"-னு பசங்க அவங்க ஃபிரண்ட்ஸ் கூட மார்க்ஸ கால்குலேட் பண்ணி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. சோசியல் மீடியாலயும் ரிசல்ட் வர்ற அன்னைக்கு இருக்குற பயத்தை வச்சு மீம்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க!
Comments
Post a Comment